சிலாபம் - சவரான முஸ்லிம் வித்தியாலய அதிபருக்கு கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரி
(Tm) சிலாபம் சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.ஏ.எம்.ஸ்மைலை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சமுர்த்தி அதிகாரி எஸ்.எம்.மிஸ்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே அவரை 5000 ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் கஹத்தகம உத்தரவிட்டுள்ளார்.
வகுப்பறையில் சத்தம் போட்டுக்கொண்டிருந்த மாணவனை பாடசாலையின் அதிபர் பாடசாலை வளாகத்திலுள்ள புளியமரத்திற்கு கீழ் கொட்டிகிடக்கின்ற இலைகுலைகளை கூட்டுமாறு பணித்துள்ளார். இதனையடுத்தே குறித்த மாணவனின் தந்தையான சமுர்த்தி அதிகாரி கடந்த 18 ஆம் திகதி அதிபரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

Post a Comment