மஹிந்தவையும், அரசாங்கத்தையும் பாதுகாப்பது எங்கள் பொறுப்பாகும் - ரவூப் ஹக்கீம்
மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசின் பங்காளி என்றவகையில் அந்த பொறுப்பிலிருந்து தான் விலகபோவதில்லை என்றும் அவ்வாறான முயற்சியை யாராவது எடுப்பார்களாயின் உரிய நேரத்தில் பாடம் கற்பிப்பதற்கு தன்னுடைய கட்சிக்கு முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசிற்கும் எங்களுடைய கட்சிக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ளாத சில அமைச்சர்கள் தன்னுடைய கட்சியை அரசாங்கத்திலிருந்து தூக்கிவீசுவதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது சரியாக 'நரி வாலினால் கடலை வற்றச்செய்யும் முயற்சியாகும்' எங்களுடைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பாதுகாப்பது எங்களுடைய பொறுப்பாகும் என்றார்.
முஸ்லிம்கழை பாதுகாப்பது யாருடைய பொறுப்பு
ReplyDeleteThis is enough proof for Muslims (public) to decide on voting you puppets in this election.
ReplyDeleteMuslims should be loyal to MR who wipe out the terrorism in this county and also MR must work hard to bring the peace among different community of SL
ReplyDeleteyou wait and see u saving government or your self muslims will show in future
ReplyDeleteMR. HANIFFA MOHAMED, I CAN TAKE YOUR STATEMENT 50% CORRECT, AT THE SAME TIME, MAHINDA IS TRY TO DESTROY OUR COMMUNITY SPECIALLY BUSINESS, EDUCATION AND ALL OUR RELIGIOUS ACTIVITIES, DID YOU READ HIS BROTHER GOTAS STATEMENT, NOW HE IS TELLING MUSLIMS ARE TERRORIST, THIS IS WHAT HAPPENING IN SRILANKA, BUT YOUR SAYING MAHINDA BRING PEACH AMONG DIFFERENT COMMUNITY IN SRILANKA??????????????????LOL
ReplyDeleteஇந்த அரசு வித்தியாசமான பல்வேறு பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாடக மேடை. அதில் பலருக்குப் பல்வேறு விதமான பாத்திரங்கள் உண்டு. மேர்வின் சில்வாவிற்கு ஒருவகையான பாத்திரம். அவரது கலியாணக் கதையையும் எமது தலைவர் சகித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதேபோல் விமல் வீரவன்ச ஒரு பாத்திரம். அவர் ஐ.நா.சபைக்கு எதிராக உண்ணா விரதம் இருந்த போதும் எமது தலைவர் பாலூற்றி அவர் விரதத்தை முடித்து வைத்தார். இதனால் நடப்பது ஒன்றுமில்லை என்பதும் அவருக்குத் தெரியும். அதேபோல் எமது அஸ்வர் ஒரு பாத்திரம், றிசாட் இன்னொரு பாத்திரம், சம்பிக ரனவக்க இன்னொறு பாத்திரம். தலைமை நடிகருக்கு இது எல்லாம் தெரியும். எனவே அதிலொன்று நடிகனாக நானும் நடிக்கவேண்டியுள்ளது என்றார். ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் mr.ஹகீம்.
ReplyDeleteசுய நலத்தின் உச்சத்திலும் ம.ரா.வின் ஆதரவை எதிர்பார்த்தும் தன்னை மறந்து பேசி முஸ்லிம் சமுதாயத்திற்கு நடந்த நடந்து கொண்டிருக்கும் அபகீர்த்திகளையும் அனையாயங்களையும் மறந்து தன இல்க்கே வெல்லவேண்டும் என்று கூறிய வசனங்கள்தான் இவை. ஆக முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு இனிமேல் முஸ்லிம்கள் ஒருபோதும் வாக்கழிக்கமாட்டார்கள். அத்தீவிரவாதிகளுக்கு கரங்கொடுக்கும் எவருக்கும் இனிமேல் வாக்கழிக்கப்போவதில்லை.
ReplyDelete“சுய நல வாதத்தின் உச்சம்”
may be hanifa mohamed friend of mussamil from vimal veeravansa
ReplyDelete