ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் வேண்டும், முதலமைச்சர் வேண்டாம் - சஜித் பிரேமதாச
(Mohamed Riswan)
தனது குறிக்கோள் ஜனைதிபதித் தேர்தல் வேட்பாளர் என்றும், தென் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் அல்ல என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தனக்கு தலைமைத்துவத்தையும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் பொறுப்பையும் தருமானால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதோடு மக்களின் எதிர்பார்ப்பு அடுத்த தேர்தலில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை நாட்டு விரும்புவதாகும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment