வைத்திய உதவி கோரும் மாணவி
9ம் தரத்தில் கல்வி பயிலும் பாத்திமா அஸ்பா, முள்ளந்தண்டு உள்ளக வளர்தல் என்ற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது வைத்திய சிகிச்சைக்காக ரூபா.14 இலட்சம் செலவாகுமென நவலோக வைத்திசாலை வைத்தியர் எம். வசந்த பெரேரா அறிவித்துள்ளார். மேற்படி தொகையை குடும்பத்தவர்களால் ஈடுசெய்ய முடியாதுள்ளது. எனவே இந்த மாணவியின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தங்களின் மேலான உதவிகளை இந்த மாணவி எதிர்பார்க்கிறார்.
அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
வங்கி விபரம்:
AC Name : Nawshad Meerasahibu
Bank : Peoples Bank - Puttalam
AC No. : 009 2 001 2 4498578
NIC No. : 732 230 068V
மேலதிக விபரங்களுக்கு:
AC Name : Nawshad Meerasahibu
Bank : Peoples Bank - Puttalam
AC No. : 009 2 001 2 4498578
NIC No. : 732 230 068V
மேலதிக விபரங்களுக்கு:
Post a Comment