உடல் பருமன் உள்ளவர்களுக்கு, ஒற்றை தலைவலி அபாயம்
உடல் பருமன் உள்ளவர்களுக்கு, "மைக்ரேன்'எனும் ஒற்றை தலைவலிவரும் அபாயம் உள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துஉள்ளனர். அமெரிக்காவின், பால்டிமோரில் உள்ள ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகஆராய்ச்சியாளர்கள்,தலைவலி குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
இதுகுறித்து, அவர்கள்ஆய்வறிக்கையில் குறிப்பிடுகையில், அதிக உடல்எடை கொண்டவர் களுக்கு, அடிக்கடி அல்லது எப்போதாவது ஒற்றைதலைவலி வரும் ஆபத்துள்ளது. சாதாரணமான வர்களை விட, குண்டாகஉள்ளவர்களுக்கு, தலைவலி வரும் வாய்ப்பு, 81 சதவீதம் அதிகமாக உள்ளது'என்றனர்.

Post a Comment