அகாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கத்னா வைபவம் (படங்கள்)
(யு.எம்.இஸ்ஹாக்)
சமுக சேவை நிறுவனமான மருதமுனையை தலைமையமாக கொண்டு இயங்கும் அகாஸ் (Agass) அமைப்பின் ஏற்பாட்டில் 2013.09.16 வறிய குடும்பத்தில் உள்ள சிறார்களுக்கு இலவச கத்னா வைபவம் ஒன்று பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவரும் சத்திர சிகிச்சை நிபுணருமான Dr.S.S. ஜெமீல் தலைமையில் பொத்துவில் வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி A.M.M. இஸ்ஸடீன் அவர்களின் ஒத்துழை ப்புடன் வைத்திய குழுவினால் 16 வறிய சிறுவர்களுக்கு கத்னா மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment