Header Ads



குர்பான் விவகாரம் - பொலிஸ்மா அதிபருடன் பேச்சு

எதிர்வரும் சில வாரங்களில் ஹஜ் பெருநாள் வரவுள்ள நிலையியிலும், அதையடுத்து புனித குர்பான் கடமை குறித்தும் ஆராயும் மாநாடொன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். பொலிஸ்மா அதிபர் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.