வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலம் மஹிந்த ராஜபக்ஷவினால் திறப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு-திருக்கொண்டியாமடு –திருகோனமலை வீதியில் மஹிந்த சிந்தனை துரித கதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் 1060 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தை திறந்து வைப்பதையும் ,நிகழ்வில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல ,தமிழ்-முஸ்லிம்,கிறிஸ்தவ,சிங்கள மதப் பெரியார்களையும் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும்; ஜப்பான் நாட்டு பிரதிநிதிகளையும் கலந்து கொண்ட பொது மக்களையும் படங்களில் காணலாம்.
Post a Comment