Header Ads



எகிப்தில் ராணுவ புலனாய்வு அலுவலகம் மீது கார் குண்டு தாக்குதல்

எகிப்தில் இன்று அங்குள்ள ரபா புலனாய்வு தலைமையகம் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதேபோல் அருகிலுள்ள ராணுவ சோதனைச்சாவடியிலும் ஒரு குண்டு வெடித்தது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து தெரியவில்லை.

No comments

Powered by Blogger.