கொழும்பில் மிதக்கும் புத்தக கப்பல் - ஷிரந்தி ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சி கப்பலான "லோகோஜ் ஹொப்"என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலின் மிதக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.
கல்வி ,சுகாதாரம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் சுமார் 50ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இந்த மிதக்கும் கப்பலில் இருப்பதாகவும் பொது மக்கள் இம்மாதம் 22ஆம் திகதி வரை இதனை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment