Header Ads



புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனுக்கு அவசரமாக உதவுங்கள்..!

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 14 வயது சிறுவனின் தந்தை நிசார்டீன் அறியத்தருவதாவது,

எனது இளையமகன் M.N.M. யாசீர் (வயது 14) தரம் 10 கொழும்பு D.S சேனநாயக்ககல்லூரியில் கல்விகற்றுவரும் இவர், தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரை பரிசோதித்த Dr. MARIUS DE ALMEDIA(Orthepedicsurgon), R.W.M.W.K RATHNAYAKE(M.B.B.S)  புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆகிய இருவரும் இவரது நோயை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மேற்படி இவரது சத்திரசிகிச்சைக்காக 20 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இதற்காக எங்களுக்கு நண்பர்கள் மூலமாகவும் நலன்விரும்பிகள் மூலமாகவும் ரூபா 5 இலட்சம்  ரூபாய்கள் கிடைத்துள்ளது. மேலும் 15 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகின்றன.

எங்களுடைய குடும்பத்தில் போதியளவு வசதியின்மையினால் நாங்கள் உங்களை நாடி உதவிகேட்கின்றோம். மேலும் இத்துடன் மருத்துவ சான்றிதழ்களையும் இனைத்துள்ளோம். இதற்காக உதவி செய்யக் கூடியவர்கள் கீழ் உள்ளவிலாசத்துடன் தொடர்புகொள்ளலாம்.

தந்தை:நிசார்டீன்
தொடர்புகளுக்கு:
0094 777636138, 0094 77 1915710
கணக்கிலக்கம்:
AAM.Nizardeen
Hatton National Bank, Colombo,Srilanka
0630200476996(Hultsdorp Branch)



No comments

Powered by Blogger.