Header Ads



பதுளை, பசறை, லுணுகலை பகுதியில் நில அதிர்வு

பதுளை – பசறை – லுணுகலை பகுதியில் இன்று 18-09-2013 சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 2க்கும்3க்கும் இடையில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை.

No comments

Powered by Blogger.