Header Ads



ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி மஹிந்தவினால் திறந்து வைப்பு (படங்கள்)

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

ஒலுவில் துறைமுகம் இன்று 2013.09.01 மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வைபவ ரீதியாகத்திறந்து வைக்கப்பட்டது.

இதில் அமைச்சர்களான ரோகித அபேகுணவர்தன ரஊப் ஹக்கீம் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பீ.தயாரட்ன மற்றும் பிரதியமைச்சர்கள்  கிழக்கு மாகாண ஆளுநர் முதரமைச்சர் பாராளுமன்ற உருப்பினர்கள் மாகாண அமைச்சர்கள் மாகாண சபை உருப்பினர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் உட்பட பெரும் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.



2 comments:

  1. this port brought no good. any use of an opening ceremony.

    ReplyDelete
  2. Asik

    could you explain again?

    ReplyDelete

Powered by Blogger.