Header Ads



முஸப்பர் நகரில் மீண்டும் கலவரம்

இந்தியா  - முஸப்பர்நகர் மாவட்டத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகள் கட்டுக்குள் இருந்தாலும் பாக்பத் நகரில் இன்று மறு கலவரம் ஏற்பட்டுள்ளது.

இரு பிரிவினரும் மீண்டும் மோதிக்கொண்டதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் - இரு பிரிவிலுமாக - 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை இக்கலவரத்தில் 67 பேர் காயமடைந்துள்ளனர். 408 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  விசாரணைகள் நடந்து வருகின்றன. ine

No comments

Powered by Blogger.