கையில் தூக்கி செல்லும் மினி 'வாஷிங் மெஷின்'
கையில் தூக்கி செல்லக்கூடிய வகையில் மினி 'வாஷிங் மெஷின்' தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் வைத்தே 'வாஷிங் மெஷின்'களில் துணிகளை சலவை செய்ய முடியும். ஆனால், கையில் தூக்கி சென்று துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது 'பேக்' வடிவில் ஆனது. 'வாட்டர் புரூப்' உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 நிமிடத்தில் துணிகளை துவைக்க முடியும். சாதாரண வாஷிங் மெஷினின் தரத்தில் இதன் சலவை உள்ளது.
கையில் தூக்கி செல்லும் வசதி இருப்பதால், அதை சுற்றுலா செல்லும் இடங்கள் மற்றும் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். அதில், ஜீன்ஸ், டி–சர்ட், உள்ளாடைகள், காலுரைகள் போன்றவற்றை திரவ நிலையிலான கோப்புடன் 3 லிட்டர் தண்ணீரில் சலவை செய்யலாம்.
இந்த வாஷிங் மெஷின் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 180 கிராம் மட்டுமே எடையுள்ள இதை மடித்து வைத்து கொள்ள முடியும். இதன் விலை ரூ.4 ஆயிரம் மட்டுமே.

Post a Comment