ஆசாத் சாலியின் அலுவலகம் மீது தாக்குதல் - லொஹான் தளுவத்த நேரடி தொடர்பு
கண்டி - மகியாவ பகுதியில் அமைந்துள்ள ஆசாத் சாலியின் அலுவலகம் மீது சற்றுநேரத்திற்கு முன்னர் 19-09-2013 தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஆசாத் சாலி Jaffna Muslim இணையத்திற்குதெரிவித்தார்.
லொஹான் தளுவத்த தலைமையில் டிபெண்டர் வாகனங்களில் வந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினரே ஆசாத் சாலியின் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அலுவலகம் மீது அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கிருந்த பதாதைகளை தீயிட்டுள்ளனர்.
மகியாவ ஆசாத் சாலியின் அலுவலகம் மொஹமட் ஹக் என்ற ஆசாத் சாலியின் ஆதரவாளர் வீட்டில் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.

election'gu mutha ippadi addakasam saithal,
ReplyDeleteelection mudinthal enna saivarkal.?
government supporters has done with kothabaya group its very bad this election we must show them.let them realize.
ReplyDeleteThere is no law and order in SL just the rule of MR & Co. international community over to you.
ReplyDeleteThis is the sign of victory for Azad Sally....
ReplyDeleteall my brothers and sisters use your votes as victory of Muslim society. try to save our leader assath sally......
ReplyDelete