இஸ்ரேலுக்கு ஆதரவாக கட்டுரை எழுதிய இலங்கையருக்கு நேர்மையான செய்தியிடல் விருது
Timon Dias |
(Tm) இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதற்காக இலங்கையில் பிறந்த ரிமோன் டயஸ் என்பவருக்கு நேர்மையான செய்தியிடல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பற்றி ஒரு பக்கச் சார்பாக பாதகமாக எழுதப்படும் செய்திகளை கண்காணிக்கும் ஊடக கண்காணிப்பு அமைப்பு, இந்த வருடத்திற்கான 2,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பினாங் பெல்ட் விருதை இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த ரிமோன் டயஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரது பரிசு பெரும் கட்டுரைகள் ஜெருஸலம் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment