(Tm) வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள வனாத்த வில்லு, ஸ்மாயில் புரத்தில் இன்று காலை 7.30 மணியளவில் சிவப்பு மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு பெய்த மழை நீரை பிரதேச மக்கள் பாத்திரங்களில் சேகரித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Post a Comment