முஸ்லீம்கள் இந்நாட்டைச் சீரழிக்கின்றனர் - ஞானசார தேரர் ஆவேசம்
(அஷ்ரப் ஏ சமத்)
நாட்டைச் சீரழிப்பதிற்கும் சிங்கள மக்களை கருவறுப்பதற்கும் இந்த நாட்டு சிங்கள மக்களின் வாக்குகளை பெற்ற முஸ்லீம் அரசியல்வாதிகளும் சூழ்ச்சி செய்து வருகின்றனர். கடந்த வாரம் துறைமுகத்தில் சுங்கத் திணைக்களத்தினரால் 17500 டின்களில் கிரீஸ் என்று சொல்லி போதைப்பொருள் கொள்களன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக் கொள்களன்கள் பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டது.
நேற்று (3)பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கிருலப்பனை பொலிசிற்கு அருகில் உள்ள பண்சலையில் புதிய அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தகவல்தருகையில்,
தெற்காசியாவிலேயே முதற்தடவையாக இப்பாரிய தொகை போதைப்பொருள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பாக்கிஸ்தான் பிரஜையும் மாளிகாவத்தையைச் சேர்ந்த ஒருவர் குருநாகளில் ஹாட்வெயார் கடை வியாபாரியும் சம்பந்தப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை முஸலீம் வியாபாரி; மகோவில் உள்ள களஞ்சியசாலையிலேயே இக் கொள்களன்களை கொண்டுசெல்ல தயாரக இருந்துள்ளார்.
சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வரும் முஸ்லீம் அரசியலவாதிகளே இதற்குப் பின்னால் உள்ளனர். இதனையே நாம் கடந்த மாதம் கொலண்நாவைப் பிரதேசம் பாதாளக்கோஸ்டியும் போதைப்பொருள் விற்பனைசெய்யும் பிரதேசமாக மாறியுள்ளது. இதற்காக சிங்கள சமுகம் விழிப்பாக இருக்க வேண்டும் என கொலண்நாவையில் நடாத்திய கூட்டததில்; சொல்லியிருந்தோம்.

முஸ்லீம்கள் இந்த நாட்டைச் சீரழித்து வருகின்றனர். ஹெரேயின் சிக்ரட் பாபுல் போன்ற பொருட்களை கொண்டுவந்து சிங்கள இளைஞர்களை சீரழித்து வருகின்றனர். இலங்கையில் முஸ்லீம்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லீம் பெண்களில் 100வீதமான பெண்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள். பர்தாவைப் பயண்படுத்தியே அவர்கள் இந்த வியாபாரத்தை மிக இலகுவாகச் செய்கின்றார்கள். அண்மையில் பாதாளக்கோஸ்டி மாமிஸ் மற்றும் பாஜி இவர்கள் எல்லாம் இந்த பர்தாவைப்பயண்படுத்தியே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதற்காகவே பர்தாவை எதிர்த்தோம்.
பாக்கிஸ்தான மற்றும் ஆப்கணிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சுற்றுலா விசாக்களில் இலங்கை வந்துள்ளனர். இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களாவர். முஸ்லீம்கள் திட்டமிட்ட அடிப்படையில் இந்த நாட்டை சீரழிக்கிறார்கள் என்பது கண்கூடாத் தெரிகின்றது. இந்த போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதன் பிண்ணயில் சிங்கள வாக்குகளை பெற்ற முஸ்லீம் அரசியல் வாதிகள் மௌனமாக உள்ளனர். இக்குற்றம் பற்றி இந்த நாட்டில் உள்ள முஸ்லீம் அரசியல் வாதிகள், இயங்கங்கள் உலாமா சபைகள் என்ன செய்கின்றனர்.
தாக்கப்பட்ட கிராண்பாஸ் பள்ளிவாசல் கூட இதுபோன்ற போதைப்பொருள் கடத்தி வைப்பதற்கான ஒரு களஞ்சியசாலை அதற்காகவே அப்பிரதேச சிங்கள மக்கள் பௌத்த தேரர்கள் அதனை உடைத்தனர். முஸ்லீம்கள் சிங்களப் பாடசாலைகளுக்கு அருகில் பாபுல் கடைகளைப் போட்டு சிங்கள மாணவர்கள் 13-15 வயதுடைய மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகின்றனர். மேலும் பாக்கிஸ்தானில் இருந்து சிங்களப் பெண்களின் வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கான மருந்துகளை கொண்டுவருவதிலும் ஈடுபட்டுள்ளனர்.
சுங்கத் திணைக்களத்தின் அறிக்கையை பரீட்சித்துப்பார்த்தால் 70 வீதமான முஸ்லீம்களே கடத்தல்வியாபாரம், சிகரட், போதைப்பொருள் தேயிலைதூள்களில் வேறு மாற்றுத்தூள், பாக்கிஸ்தானில் இருந்து பழவகைகள் மருந்துகள் கொண்டுவரும் போர்வையில் பாரிய மோசடிகளைச் செய்துவருகின்றனர்.
ஆப்பாவி றிசான நபீக்கின் தலையை வெட்டிக் கொலை செய்தனர். இந்த போதைப்பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லீம் வியாபாரிகளின் தலையை வெட்டிக் கொலை செய்ய சரிஆ நீதி மற்றும் உலமா சபை முன்வருவார்களா ?
புpரபாகரன் போதைப்பொருட்கள் கடத்தி புலிகள் இயக்கத்தை உருவாக்கினார். அதே போன்று பாக்கிஸ்தான், ஆப்கணிஸ்தான் தீவிரபோக்குடையவர்களிடமிருந்து போதைப்பொருள் ஊடாக நிதி சேகரித்து முஸ்லீம்களும் இந்த நாட்டை கருவருக்க நினைக்கின்றார்கள். ஹலால் சம்பந்தப்பட்ட விடயத்தில் உலமா சபையும் மஹாசங்கத்தினரும் இந்த அரசையும் பாதுகாப்புப்படை மற்றும் சிங்கள மக்களையும் ஏமாற்றி விட்டனர். தொடர்ந்தும் ஹலால் நடைமுறையில் உள்ளது. என ஞானதேரர் உரையாற்றினர்.
வணக்கம்!
ReplyDeleteசெய்திக்கு நன்றி அதே நேரம் இந்த செய்தியில் மிகவும் எழுத்து பிழைகள் காணப்படுகிறது. அதை திருத்தம் செய்து எதிர்காலத்தில் இவ்வாறான பிழைகள் ஏற்படாமல் பார்த்துகொள்ளுங்கள்.
நன்றி !
மூளைக்கும் வாய்க்கும் சம்மந்தமில்லாத பேச்சு. பைத்தியம் திருப்பு முத்தி விட்டது.
ReplyDeleteநீங்களும் உங்களுடைய காவி உடை அணிந்து சிறுவர் துஷ்பிரயோகம் பண்ணுகிறீர்கள் இதற்க்கும் சிங்கள அரசியல்வாதிகள் சார்பாக இருக்கிறர்களaa
ReplyDeleteதிருட்டு வேலையும், கொள்ளை, பொண்பிடிப்பு, பாலியல் துஸ்பிரயோகம், பெளத்த தேரர்கள் என்று சொல்லி பொய்யாக காவி உடை அணிந்து ஊத்தை வேலை செய்வது அனைத்தும் நீயும் உன்னைச்சார்ந்த கூட்டமும்தான், உன்னை தடை செய்யச்சொல்லி பெளத்த மக்களும் உண்மையாக பெளத்த விதிப்படி கட்டுக்கோப்பாகவும் நீதியாகவும் வாழும் நல்ல தேரர்களும் உன்னை பிடித்து கூட்டுக்குள் போடும்படியும் பொதுபலசேனவை தடை செய்யும் படியும் சொல்கின்றார்களே அது எதற்காக என்று யோசித்தாயா மடையா உனக்கு சொந்த புத்தியும் கிடையாது கெட்பார் புத்தியும் கிடையாதா குடிகாரனே பொண்ணையனே ஞானசார உனக்கு சாவு நெருங்கிவிட்டது நாயே.
ReplyDeleteintha naaykku allahve thandanai koduppanaha!!!!
ReplyDeleteYou are a racist...?
ReplyDeleteVery true BBS....
ReplyDeleteஎன்ன மகேந்திரன்... நீ BBS ற்கு வக்காலத்து வாங்குரியோ...??
ReplyDeleteஎன்னடா True..??
"பிரபாகரன் போதைப்பொருட்கள் கடத்தி புலிகள் இயக்கத்தை உருவாக்கினார் என்பதை தான் சொல்ல வந்தீரோ"...!!! Yaa its TRUE..!
YES... MAHENDRAN... YOU MUST SUPPORT BBS... BEC. THE CRIMINAL PRABAHARAN AND HIS GROUP WHITEWASHED BY THIS PEOPLE.... " TRUE" BBS.... IT SAYES THAT PRABAHARAN WAS DRUG DEALER... YES YOU ACCEPTED THAT.
ReplyDeletemiha viraivil alinu kalam
ReplyDeleteசஹோதரர் மகேந்திரன் அவர்களே சில விடயங்கள் கசப்பானாலும் உண்மைதான், சஹோ .. நுஸ்ரி கூறுவதும் அதுவே , யுத்தம் முடிவடைய முன்னர் வட - கிழக்கு பிரபாகரன் வசம் இருந்தது அப்போது இந்திய - இலங்கை கடல் எல்லையும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது,பிற நாட்டுக் கப்பல்கள் எல்லாம் இலங்கை துறைமுகத்திற்கு வராமலே புலிகளுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து விட்டு கடத்தல்கள் நடைபெற்றது உண்மைதான். ஆனால் தற்போது முழுதும் அரச கட்டுப்பாட்டில் உள்ளதால் தான் கடத்தல் காரர்கள் மாட்டிகொள்கிரர்கள். இதிலிருந்து புலிகள் யுத்த காலத்தில் என்ன செய்தார்கள் இன்பது புரிகிரதுதானே.
ReplyDelete