அன்னா ஹசாரே இலங்கை வருகிறார்
அன்னா ஹசாரே இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. அன்னா ஹசாரெயின் சட்டத்தரணி மிலின்ட் பவார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
இலங்கையில் பல்வேறு அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அன்னா ஹசாரே இலங்கைக்கு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அன்னா ஹசாரே, இந்தியாவில்; ஊழல்களுக்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி உலக கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவரால ஒன்னும் புட்டுங்க முடியாது.
ReplyDelete