ஒலுவில் துறைமுகத்தை பார்வையிட மக்கள் படையெடுப்பு (படங்கள்)
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
ஓலுவில் துறைமுகத்தை இதுவரை 1லட்சத்திட்கும் மேற்பட்ட பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இத்துறைமுகம் வைபவ ரீதியாகத்திறந்து வைக்கப்பட்டது.அன்றைய தினம் முதல் நாளை சனிக்கிழமை வரை பொது மக்கள் இதனைப்பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூவின மக்களும் இங்கு பெய்த கடு;ம் மழையையும் பொருட்படுத்தாது ஓலுவில் துறைமுகத்தை பார்வையிட்டதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Post a Comment