மாவடிப்பள்ளி பாலங்களை கவனிக்கப்போவது யார்..?
(மொஹமட் றிஸ்னான்)
படத்தில் கான்பது காரைதீவு சம்மாந்துரைக்கு இடைப்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள மாவடிப்பள்ளி பெரிய மற்றும் சிரிய பாலமாகும். இந்த பாலங்களின் ஊடாக இரவில் மக்கள் பிரயானம் செய்யும் போது பெரும் சிரமத்தை எதிர்நேக்குகின்றனர். இந்த இருபாலங்களிலும் மின் விழக்குகள் இல்லாமையே இதற்கு காரணமாகும். சிலவேலைகளில் இதனூடாக பிரயாணம் செய்யும் போது விபத்துக்களும் ஏற்படுகின்றது. இந்த இடங்களின் ஊடாகத்தான் யானைகளும் வீதியை கடக்கின்றன எனவே இந்த இருபாலங்களிலும் மின் விழக்குகளை பொருத்தினால் இந்த பாதையினுடாக மக்கள் அச்சமின்றி பிரயாணம் செய்வதற்கு உதவியாக இருக்கும் எனவே காரைதீவு பிரதேசயெலாளர் மற்றும் பிதேச தவிசாளர் உரிய நடவடிக்கை எடுத்து மின் விழக்குளை பொருத்துவார்கள் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

Post a Comment