முஸ்லிம் வேர்ல்ட் சஞ்சிகை செய்தி - அரசாங்கம் விசனம்
இலங்கை பௌத்தர்கள், முஸ்லிம்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தி வருவதாக மத்திய கிழக்கில் வெளியாகும் முஸ்லிம் வேர்ல்ட் என்ற சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சஞ்சிகையில் வெளியிட்டப்பட்டுள்ள பொய்யான செய்தியை அடிப்படையாக கொண்டு சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையே பேதங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக இதன் போது அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2013 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் வேர்ல்ட் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியொன்றில், இலங்கையின் பௌத்தர்கள் முஸ்லிம் பெண்களுக்கு இடர்களை ஏற்படுத்தி வருவதாகவும் முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ள அமைச்சரவை, கொழும்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை அழைத்து உண்மை நிலைமையை தெளிவுப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இச்செய்தியில் சொல்லப்பட்ட விடயங்கள் இலங்கையில் நடக்கவில்லையா? இது பொய்யான செய்தியா? ஹலால் அபாய பள்ளி உடைப்பு இவை மூன்றும் இதுவரை பெளத்த தீவிரவாதிகளால் நடத்தப்படவில்லையா? என்னடா நீங்க மனிசங்கதானா? இல்ல மிருகங்களா? உங்களுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது நெருங்கி விட்டது என்று நாம் அடிக்கடி சொன்னோமே அல்லாஹ்வின் தண்டனை உங்கள் பக்கம் திரும்பியுள்ளதாகவே நாம் உணர்கின்றோம். முஸ்லிம்களே விடாமல் அனைவரும் பிரார்த்திப்போம்.
ReplyDeleteஏதோ பொய்சொல்லிவிட்ட மாதிரி கத்துகிறார்கள், கடந்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப் பட்டதாக சொல்லப்பட்டுள்ளது, அப்போ நம்முடைய முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருந்தர்கள்?
ReplyDeleteThe megazine published 100% true story, one evidence The Muslims woman with Abaya was attacked in Mnnampittya, this is supported by hansard speach of Hon. TULF MP Sumandiran in Sri Lankan Parliment. Who is playing game? SL governemt can you remove this from hansad, if it lie???
ReplyDelete