தேசிய போட்டியில் வெற்றிபெற்று சர்வதேச போட்டிக்கு தெரிவு
கொழும்பு Abrar Complementary School - தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் மஹ்தி அகமட் நியாஸ் அவர்கள் தேசிய ரீதியாக நடைபெற்ற ‘wordsworth Spelling Bee’ போட்டியில் வெற்றிபெற்று சர்வதேச ரீதியான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
இந்தியா-கொடைக்காணல் St’ Peter’s Mat. Higher School இல் இம்மாதம் 22, 23ம் திகதிகளில் மேற்படி சர்வதேச ரீதியான போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவதற்காக மாணவன் மஹ்தி அகமட் நியாஸ் அடுத்த வாரம் இந்தியா பயணமாகவுள்ளார்.
Post a Comment