Header Ads



நீதிமன்றம் உத்தரவிட்டால் புத்தளத்தில் மீண்டும் தேர்தல்

(Tm) நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் புத்தளம் மாவட்டத்தில் மீள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புத்தளத்தில் ஒருதொகுதி வாக்குச் சீட்டுக்கள கைப்பற்றப்பட்டதையடுத்தே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.