அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் சற்றுநேரத்திற்கு முன்னர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுபற்றிய விரிவான செய்தி விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
Post a Comment