வியாபார உரிமம் பெறாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொறவெவ பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அரிசி ஆலைகள் போன்றவற்றிட்க்கான வியாபார உரிமம் பெறாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதேச சபை தலைவர் டபிள்வூ. ஆர் .ரம்பண்டா தெரிவித்தார்
பிரதேசத்தில் பல கடைகள். காணப்பட்டும் இது வரை உரிமம் கோராதவர்கள் இம்மாத இருதிக்குள் உரிமை பற்று சீட்டுக்களை பெற்றுகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
அதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்

Post a Comment