'தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்' பிரகடனம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கையின் பல பகுதிகளிலும் பருவ கால மழைக்குப் பின்னர் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கினைத்து தீவிரப்படுத்தும் நோக்குடன் மத்திய சுகாதார அமைச்சினால் 'தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் வாரத்தில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய திட்டமிட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது.

Post a Comment