இது பௌத்த சகோதரர்களுக்கு மாத்திரம்..
ஐந்து பிள்ளைகளுக்கு மேல் உள்ள சிங்கள குடும்பங்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாவை கொடுப்பனவை வழங்க சிங்கள பௌத்த அமைப்பான தரு தரி என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது.
அத்துடன் அந்த குடும்பத்தில் மூத்த பிள்ளை 17 வயது வரை படிப்பதற்கான செலவுகளையும் பொறுப்பேற்க அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பிரான்ஸில் உள்ள பௌத்த விகாரையின் பிரதான சங்க நாயக்கர் பரவாஹெர சந்திரரத்ன தேரரின் தலைமையில் அவரது நிதியுதவியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஐந்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட 9 குடும்பங்களை சேர்ந்த மூத்த பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 9 ஆம் திகதி கல்கிஸ்சையில் நடைபெறவுள்ளது.

கமிஷன் அடிக்க இன்னொரு புதிய முயற்சி
ReplyDeletenaangalum vetteyai aarambikke wendiyezu zaan. Avarhal 5a? Naangal 6.
ReplyDeletevarumaana vari (income tex) sothanai seyyappata venum. arasa ooliyarhalukku 5000/= sambala athikarippu kodukka arasal mudiyathullathu. ivarhalukku eppadi ella singala kudumbangalukkum (with more than 5 kids) panam tharalam?
ReplyDeleteGood luck & Try your very best.
ReplyDelete