Header Ads



கல்முனையில் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது மற்றும் கல்முனை கிளைகள் இணைந்து வழங்கும் இரத்த தான முகாம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21.09.2013 சனிக்கிழமை காலை 08:30 மணிக்கு ஆரம்பமாகும்.

இ்ன்றே உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இம் மனிதம் காக்கும் மகத்தான பணியில் ஆண்கள் பெண்கள் என இரு பாலாரும் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

தொடர்புக்கு :

077 2633352 கல்முனை
077 5077215 சாய்ந்தமருது


No comments

Powered by Blogger.