தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு சில வெளிநாட்டுத் துதுவர்கள் உதவி - பசில்
(Riswan Khalid)
நடந்து முடிந்த வட மாகாண சபைத் தேர்தலுக்கு சில வெளிநாட்டுத் துதுவர்கள் அங்கேயே நின்று வேலை செய்தது மட்டுமல்லாமல் பல அபேட்சகர்களை அறிமுகப் படுத்தியும் உள்ளார்களென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தெற்கைப் போன்றே வடக்கிலும் நேர்மையானதும் சுகந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தியது பாதுகாப்பு படையின் உதவியுடன் என்பதை எல்லோரும் அறிந்த விடயம் என்றும் வெளிநாட்டுத் துதுவர்களும் ராஜதந்திரிகளும் குற்றம் சாட்டுவது கவலைக்குரிய விடயமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment