யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறையில் வீழ்ந்தது ஈ.பி.டி.பி.
(ஏ.எல்.ஜுனைதீன் + பாருக் சிகான்)
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் வழமையாகவே செல்வாக்கு பெற்று விளங்கும் ஈ.பி.டி.பி. இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டுள்ள போதிலும் வாக்குகள் அடிப்படையில் தமிழரசு கட்சியிடம் தோல்வி கண்டுள்ளது.
வடமாகாண சபை தேர்தலின் யாழ் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.
இலங்கை தமிழரசு கட்சி - 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164
ஐக்கிய தேசியக் கட்சி - 17

ஒழிந்தது தமிழினத்தின் சாபக்கேடு!
ReplyDeleteஅழிந்தது சர்வாதிகாரத்தின் அடக்குமுறை ஆட்சி!!
மலர்ந்தது மக்கள் தீர்ப்பின் மகிமை!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-