சாய்ந்தமருதில் முதியோருக்கான மருத்துவ அறிவூட்டல்
(ஏ.எல்.ஜுனைதீன்)
சாய்ந்தமருது பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முதியோருக்கான மருத்துவ அறிவூட்டல் (முதியோருக்கு ஏற்படும் காயங்களைக் கட்டுப்படுத்தல்)
காலம்: 30.09.2013 (திங்கட்கிழமை) காலை 9.00 – 11.00 வரை
இடம்: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை

தலைமை: டாக்டர். என்.ஆரிப், (மாவட்ட வைத்திய அதிகாரி சாய்ந்தமருது)
பிரதான உரை விளக்கம்: டாக்டர். ஏ.டப்ளியு.எம். சமீம், (சத்திர சிகிச்சை நிபுணர், ஆதாரவைத்தியசாலை,சம்மாந்துறை)
இந்நிகழ்வில் தாங்களும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். தயவு செய்து உரிய நேரத்திற்கு சமூகமளிக்கவும். தங்களுடன் தங்கள் மனைவி/கணவர் அல்லது பராமரிப்பாளர் ஒருவரும் சமூகமளிக்கலாம்.
Post a Comment