மன்னாரில் ஒரு ஆசனம் வென்றது முஸ்லிம் காங்கிரஸ்
(ஏ.எல்.ஜுனைதீன்)
வட மாகாண சபை தேர்தலின் மன்னார் மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சி 33,118 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 15,104 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 4,571 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மு.கா. தலைவரின் வியாபார அரசியலுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி!
ReplyDeleteஇந்த ஒருவரையும் கூட அலரி மாளிகைச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கப் பாருங்கள்!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-