Header Ads



முஸாபகது ரமழான் போட்டித் திகதி நீடிப்பு

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் நடாத்திய முஸாபகது ரமழான் போட்டியின் விடைகள் ஏற்கப்படும் இறுதித்திகதி 31.08.2013 என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கினங்க 08.09.2013 வரை விடைகளை அனுப்பிவைக்கலாம் என போட்டிக் குழு தீர்மானித்துள்ளதை அறியத் தருகின்றோம்.

வினாக்களைப் பெற விரும்புவோர்: tamildawaonriyam@gmail.com மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக் குழு சார்பாக

அபூ ஸஃத்

No comments

Powered by Blogger.