முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மன்னிப்பு கேட்பு
கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம் சற்று முன், 29-09-2013 மனோ கணேசன் அவர்களுக்கு இடம் பெற்ற கசப்பான சம்பவத்தை இட்டு தான் மிகவும் மனம் வருந்துவதாக தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் இஸ்லாமியர்கள் மீது அபகீர்த்தியை உண்டு பண்ணும் என்றும், அவர் தெரிவித்ததுடன், இது அனைத்து முஸ்லிம்களின் கருத்து அல்ல என்றும் அஸ்வர் எம்.பி.யின் தனிப்பட்ட கருத்து என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இதற்கு முன்னரும் முஸ்லிம்களின் பர்தா சம்பந்தமாக பாராளுமன்றத்தில் M.A சுமன்திரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கும் அஸ்வர் அவர்கள் குழப்பம் விளைவிததது குறிப்பிடத்தக்கது. இது அஸ்வர் அவர்களின் வழமையானே செயபாடு என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்ற வகையிலும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் என்ற வகையிலும் தான் மனோ கணேசன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்
சுன்னத்து பண்ணியவர் என்னத்த பண்ணி கிளிச்சார்? சங்கடத்துக்குள்ளான மனோ கணேசன் அவர்களிடம் சாதாரண ஒரு மனிதனாய் நானும் மன்னிப்பு கோரிக்கொள்கிறேன்.
ReplyDelete