Header Ads



அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்

(எஸ்.எல். அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை காலை  12 மணி முதல் மாலை 5மணி வரை மின் வெட்டு அமுல்.

அம்பாறை உபமின் நிலையத்தின் திருத்தப்பணி காரணமாக அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு ஆகிய பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலே இவ் மின் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என கல்முனை பிராந்திய  மின் பொறியியலாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.