அமெரிக்க கடற்படை தளத்தில் தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி - ஒபாமா
வாஷிங்டன் கடற்படை தளத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய ஆரன் அலக்சிஸ் என்ற அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் யாரும் இல்லை எனவும், தாக்குதல் நடத்தியவன் சில மனநலம் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா தெரிவித்துள்ளார
இதுவே ஒரு முஸ்லிமாக இருந்தால் "முஸ்லிம் தீவிரவாதி" என்றே இதன் தலைப்பு அமைந்திருக்கும்
ReplyDeleteஎண்ட செல்லத்துக்கு இதச்சொல்றது ரொம்ப கஸ்டமாத்தான் இருந்திருக்கும். யாரெண்டு சொல்ல முடியாத ஆளானதால நாங்க மன நோயாளிட தலைல போட்டும் சில கேஸ்கள முடிப்போம்
ReplyDeleteObama, has become a World top rated Clown. Had the killer been a Muslim, there would have been many conspiracy theories involving Islamists and Jihadists. Asad of Syria would have been linked to the killer which would have given USA the self proclaimed green light to attack Syria.
ReplyDeleteObama, please return your bloody noble prize! You don't deserve it!