நாட்டில் இப்படியும் ஒரு மனித மிருகம்
19 வயது தனது மனைவியான கர்ப்பிணியை கொலைச்செய்ததுடன் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு பிறந்த ஒருவயதான பெண்பிள்ளைக்கு நஞ்சூட்டினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவயம் புளத்சிங்கள பஹலவெல எனுமிடத்திலேயே இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
அந்த ஒருவயது குழந்தையின் உடலில் சுமார் 24 சூட்டுக்காயங்கள் இருப்பதாகவும் குழந்தைக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் அந்த குழந்தையின் நகங்களை கழற்றுவதற்கும் முயற்சித்துள்ளதாக நாகொட வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர். Tm

நாட்டில் மன நோயாளிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதற்குரிய காரணம், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வளங்கப்படாமையே. இஸ்லாமிய நாடுகளில் குற்றங்கள் நடப்பது மிகவும் குறைவாக இருப்பதற்கு காரணம் அங்கு இஸ்லாமிய முறையில் தண்டைகள் வளங்கப்படுவதே இதை யார் ஏற்றுக்கொண்டாலும் இதுதான் உண்மை.
ReplyDeletes
ReplyDeleteathu 100/ sari pa
ReplyDelete