முஸ்லீம்கள் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து பொதுபல சேனவின் வன்முறையிலிருந்து தம்மை பாதுகாக்க வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை குறித்து Colombo Telegraph ஊடகத்தில் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான Dr. Paul Newman கட்டுரை கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் முஸ்லீம் விவகாரம் குறித்து எழுதியுள்ள விடயங்கள்
வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறிய அனைத்து முஸ்லீம்களும் மீண்டும் அவர்களது சொந்த இடங்களிவல் குடியேறுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு வெளியேறிய முஸ்லீம் மக்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தில் குடியேறுவதற்கு வடக்கு மாகாண சபையானது உந்துதலை அளிப்பதுடன், இந்த மக்கள் மீண்டும் தமது வாழ்வை ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்குவதும் உறுதிப்படுத்தப்படும்.
முஸ்லீம் மக்கள் தொடர்பில் எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்களை கூட்டமைப்பின் இந்த அறிக்கையானது முடிவுக்கு கொண்டுவரும். தமிழ் மக்களால் முஸ்லீம்கள் அடக்கப்பட்டனர் என்பதை மீண்டுமொரு தடைவ கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் வரலாற்று ரீதியாக ஏற்பட்ட இவ்வாறான தவறுகளைத் திருத்தி முஸ்லீம்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. முற்போக்கான முஸ்லீம்கள் இதனை வரவேற்று, காலத்தை விரயமாக்காது தமது சொந்த நலனுக்காக கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றி பொதுபல சேனவின் வன்முறைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

தமிழர்களாகப் பிறந்த காரணத்திற்காக அகதிகளாகி, கசப்பான வடுக்களைச் சுமந்து வாழுவோருக்கான ஆவணமாகும். முஸ்லீம்கள் துன்பப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்: ஆனால் தமிழ் மக்கள் 1948லிருந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வாழும் சமூகமாகும். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு நீதி மற்றும் அமைதியைப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அந்த கட்டுரையில் விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment