சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான ரஷ்ய தொலைக்காட்சியின் தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர், அன்னிய கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் பெய்யானது என்று கூறினார்.
Post a Comment