மடவளை பஸார் தாருல் ஹிகம் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
(JM.Hafeez)
மடவளை பஸார் தாருல் ஹிகம் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி (1.9.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்து. அதிதிகளாக ஹைறா நிறுவனத் தலைவர் யு.எம்.பாஸில், பாத்ததும்பறைப் பிரதேச சபைத்தலைவர் சுதர்மா வெலகெதர, தேசமான்ய எம்.எம்.சப்வான், அல்முனவ்வரா வித்தியாலய அதிபர் ஜே.எப்.றஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஸில் அவர்கள் பரிசு வழங்குவதையு,பெற்றோர்களுக்கான கயிறிலுத்தற் போட்டியையும் ஏனைய நிகழ்வுகளையும் காணலாம்.
Post a Comment