Header Ads



அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல்

(யு.எம்.இஸ்ஹாக்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான  யு.என் 1325 ஆவது பிரேரணை தொடர்பான  கலந்துரையாடல் நிகழ்வொன்று  நாளை 22-09-2013 கல்முனையில் நடை பெறவுள்ளது .

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாடு செய்துள்ள  இக்கலந்துரையாடல்  நாளை காலை 9.00 தொடக்கம் 12.00 மணி வரை  கல்முனை வாடி வீட்டு வீதியில்  உள்ள செயல் முன்னணி காரியாலயத்தில்  முன்னணியின் கிழக்கு மாகாணத்துக்கான சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி  எம்.எஸ்.ஜலீல் தலைமையில்  நடைபெறவுள்ளது.

யு.என் 1325 ஆவது பிரேரணை தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான ஆதரித்து வாதிடல் தொடர்பான  கலந்துரையாடலில்  ஊடகவியலாளர்கள்  அவசியம் கலந்து கொள்ள வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.