கல்முனை மாநகர மேயரின் இல்லத்தில் மர்ஹும் அஷ்ரப்பின் ஞாபகார்த்த நிகழ்வுகள்
(AGM.ஆசாத்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தேசியத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 13வது ஞாபகார்த்த தினத்தையொட்டிய குர்ஆன் தமாம் , துவாப் பிரார்த்தனை மற்றும் இராப்போசன நிகழ்வுகள் 18-09-2013 இன்று இரவு இஷா தொழுகையின் பின்னர் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநரக சபை உறுப்பினர்களான ஏ.எல்.அமீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்தீன், எம்.நபார், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்தலி, சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா மற்றும் கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது அல்-வாஹிய்தியா அரபுக் கல்லூரி மாணவர்களினால் குர்ஆன் தமாம் செய்யப்பட்டதுடன் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் மறுமை ஈடேற்றத்திற்கான துஆப் பிரார்தனையினை சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா (றாசாதி) நிகழ்த்தினார்.

A clear Deviation and Innovation (Bida) from the Islamic Teachings of Muhammed(sal).
ReplyDeleteதிருந்தாதவேமாட்டானுகள்.
ReplyDeleteஅரசியல் நாடங்களே தவிர, இவைகள் வேறொன்ருமில்லை.நான் கேட்கிறேன், இந்த மானகர மேயர் சிறாஸ், ஒரு வேளை இந்த சாக்கடை அரசியலில் இருந்திராவிட்டால், இதே மர்ஹூம் அஷ்ரபுக்கு இப்படி ஒரு பிரார்தனையும் கந்தூரியும் செய்வாரா? இல்லவே இல்லை. அவரோ மரணித்து விட்டார், அவரின் பெயரை வைத்து சில பிச்சைக்கார்கள் நயவஞ்சகர்கள் வருடா வருடம் பிச்சை கேட்க போடும் நடிப்பே அன்றி, வேறில்லை. வெட்கம் கெட்ட மௌளவிகள் ஹறாமான உணவுண்டு பிழைப்பதே அவர்களின் வேளையாய் போய்விட்டது. வட்டி உண்டவனுக்கே வயிரு பெருத்து நரகில் வேதனை செய்ய்யப்படுகையில், இந்த ஹராமான உண்வுண்டு வளர்த்த வயிறுகளை இறைவன் என்ன செய்வான்? இரண்டுமே ஒன்றுதான். இப்படியான இருமாப்பு வேளைகளுக்கு முகம் கொடுப்பதை விட, வீதியில் இறங்கி அம்மா தாயே என்று சொல்லி தட்டம் ஏந்தி பிச்சை எடுக்கலாம்.இறைவனை ஏமாற்றும் உங்கள் உடைகள் தாலங்கள் எதுவும் எடுபடாது. உள்ளச்சத்தால் உயர்ந்தவரே இறைவனிடத்தில் சிறந்தவர். இப்படியான கலியாட்டங்களை நடத்துவதை விட, ஏழைகளுக்கு அதனை செலவழிக்கலாம்.இன்னுமொரு சுனாமி வெகு தொலைவிலில்லை. உங்களைப்போன்ற கரைபடிந்தவர்களால்தான் இன்னும் நல்ல மனிதர்களுக்கும் அழிவும் சோதனையும் வருகிறது.பொருப்பு வாய்ந்த ஊடகம் என்ற வகையில் நாம் ஜப்னா முஸ்லிமை இந்த காமெண்டையும் பிரசுரிக்கும்படி தயவாய் வேண்டுகிறோம்.
ReplyDelete