பஷ்ர் அஸதின் மீது நடவடிக்கை தேவை - அரபு நாடுகள் கோரிக்கை
(Thoo) சிரியாவின் தலைநகரமான டமஸ்கஸ்ஸின் புறநகர்ப் பகுதியில் பஷ்ஷாருல் அஸதின் இராணுவம் குடிமக்கள் மீது நடத்திய கொடூர இரசாயன தாக்குதலுக்காக அஸத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறும் அரபு லீக் மாநாட்டில் அரபு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றுப் பேசினார்கள். இந்த மாநாட்டில் பஷ்ஷாருல் அஸத் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஐ.நா.வையும், சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் பஷ்ஷாருல் அஸத் செய்தது கொடூரச் செயல் எனக் கடுமையாகச் சாடினர். சிரியா அரசு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி குடிமக்கள் மீது இரசாயன தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

And need any action for Israel.
ReplyDeleteஹிடலரோட சொந்தக்காரராக இருப்பாரோ.
ReplyDelete