Header Ads



இந்தியாவி்ல் பிறந்த பாகிஸ்தான் ஜனாதிபதி திங்கட்கிழமை பதவியேற்கிறார்

பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபர் வரும் திங்கட்கிழமை பதவியேற்கிறார். தற்போது பாகிஸ்தான் அதிபராக உளள மககள் கட்சியின் ஆசிப் அலி ஜர்தாரியின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதியு அதிபரை தேர்ந்தெடு்பதற்கான தேர்தல் ‌நடைபெற்றது. தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மம்னூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டார்.

இவர் வரும் திங்கட்கிழமை பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. இந்நிலையி்ல் பதிவிக்காலம் முழுவதும் அதிபராக இருந்து வந்த ஜர்தாரி வெளிநாடுகளில் தங்கியிருக்க போவதாகவும், பாக்., பார்லியில் எதிர்கட்சியாக வலுவாக இருப்பாதல் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவார் எனஇரண்டு கருத்துக்கள் எழுந்து்ள்ளது .

No comments

Powered by Blogger.