தேசிய சாம்பியன் போட்டியில் நீளம்பாய்தலில் M.I.M மிப்ரான் சாதனை
(A.J ஹஸ்ஸான் அஹமட்)
சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 91வது தேசிய சாம்பியன் (91st National Championships)போட்டியில் நீளம்பாய்தல் நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனைiயைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மிப்ரான் 7.20m தூரம் பாய்ந்து 3வது இடத்தை பெற்றுள்ளார். இவர் இராணுவ படை சார்பாக இப்போட்டியில் கலந்து கொண்டார்.
இவ்வருடம் மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தினைப் பெற்றிருந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் துரதிர்ஸ்டவசமாக நான்காமிடத்தைப் பெற்று பதக்கம் பெறும் வாய்ப்பினை தவற விட்டிருந்தார்
இவரின் தற்போதய பயிற்றுவிப்பாளராக குலரத்னவும், இவரின் ஆரம்ப பயிற்றுவிப்பாளர் அட்டாளச்சேனை விளையாட்டு உத்தியோகஸ்த்தர் S.L.தாஜிடீனும் ஆவார். இவர் அட்டாளச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டு களகத்தின் வீரரும், அட்டாளச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார்.
இவர் மேலும் சாதனைபுரிவதற்கு வாழ்த்துகிறோம்.

Congratulations.
ReplyDelete