90 கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை கொண்ட ஹொரவ்பொத்தான வீதி
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - ஹொரவ்பொத்தான A 12 பிரதான வீதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது .
தொன்னூருக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை கொண்ட இவ்வீதி மிகவும் வேகமாக புனரமைக்கப்பட்டு வரும் பட்சத்தில் முதல் கட்டமாக ரொட்டவெவ -ரத்மலை வரையான பகுதியல் காபேட் இடும் பணிகள் இன்று திங்கள்கிழமை ஆரம்பிக்கப்பட்டது

Post a Comment