அவுஸ்திரேலியாவிற்கு 6000 பேரை சட்டவிரோதமாக அனுப்பியவர் பிடிபட்டார்
கிரிபத்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத ஆட்கடத்தில் வர்த்தகர், கடந்த மூன்று ஆண்டுகளில் 6000 பேரை அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆட்களை அனுப்பி வைத்து கோடிக் கணக்கில் இவர் பணம் சம்பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment