சம்மாந்துறையில் 5வது நாளாக காட்டு யானைகள் தாக்குதல் (படங்கள்)
(யு.எல்.எம். றியாஸ் + முஹம்மது பர்ஹான் + ருசான் மொஹமட்
சம்மாந்துறை பிரதேசத்தில் இன்றும் (11.09.2013) 5வது நாளாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்த நிலையில் உள்ளது இதுவரைக்கும் 17 இடங்கள் காட்டுயானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது கடந்த சனிக்கிழமை தொடங்கிய காட்டுயாணைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் ஊருக்குள் வருவதும் அதன் தாக்குதல் நடவடிக்கையும் அதுகரித்த வண்ணமே உள்ளது
முக்கிய கேந்திர நிலையங்களான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, சம்மாந்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்திய சாலை உள்ளிட்ட இடங்களும் இந்த யானைத்தாக்குதளுக்கு உள்ளாகியுள்ளது . சன நெரிசல் உள்ள குடியிருப்பு பிரதேசங்களில் உள்ள கல் வீடுகள், பயிர் நிலமகள், வீட்டுத்தோட்டம்,நெற் களஞ்சியங்கள் உள்ளிட்டவைகளும் கடுமையான சேதத்திற்குள்ளகியுள்ளது
இன்று புதன்கிழமை மட்டும் 11 இடம்கள் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது இதில் சம்மாந்துறையில் உள்ள பிரதான வைத்திய சாலையும் அடங்குகின்றது. இதனால் முழு சம்மாந்துறை மக்களும் செய்வதறியாது நிம்மதி இழந்து,பாதுகாப்பின்றி நித்திரை கொள்ளாமல் அங்கும் இங்குமாக அலையவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது தற்போது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்திய சாலையில் உள்ள நோயாளிகளின் பாதுகாப்பும் கேள்விக்குரியாக உள்ளது. இரவு வேளையில் நோயாளிகள் தங்குவதற்கு அச்சப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.
இத்தனையும் இடம்பெற்ற பின்னரும் வனவிலங்கு அதிகாரிகள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினர் எதுவுமே சம்மாந்துறையில் இடம்பெராததுபோல் செவிடன் காதில் ஊதிய சந்கைப்போல் அசமந்தப்போக்கில் இருக்கும் விடயமானது சம்மாந்துறை மக்களின் மனதுகளில் பல்வேறு சந்தேகம்களை கிளப்பயுள்ளது
இந்நடவடிக்கை தொடருமானால் பல உயிர்களையும் ,உடமைகளையும் இழந்து பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவையும் சம்மாந்துறை மக்கள் சந்திப்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. எப்போது சம்மாந்துறை மக்கள் யானைதொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக தமது வீடுகளில் உறங்க முடியுமோ என்ற ஏக்கத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும்வாழ்த்து வருகின்றனர்.

இது முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்திடப்பட்ட சதிகளில் ஒன்றுதான், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பணிக்கவும். தவறும் பட்டசத்தில் யானைகளை கொல்வதைத்தவிர வழியே இல்லை.
ReplyDelete